At least Rs. Petition

img

குறைந்தபட்சம் ரூ. 9,000 ஓய்வூதியம் வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்த எம்பியிடம் மனு

ஓசூர் சிப்காட், அசோக்  லேலண்டு, டிவிஎஸ் உள் ளிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பல தனியார் தொழிற்  சாலைகளில் பணி புரிந்து  பணி ஓய்வு பெற்ற தொழிலா ளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.